சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு முடிவானது ஜூன் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் பயில விரும்புவோர் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தன்படி, கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து, தங்களது சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப ஜூன் 22 ஆம் […]
