மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு அளித்துள்ளது. மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து புதிய விவாதம் ஒன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓபிசி என்பது பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினருக்கான மொத்த இட ஒதுக்கீடு சலுகை ஆகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஓபிசி என்பது பிசி மற்றும் எம்பிசியாக பிரித்து தனித்தனியாக குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் […]
