ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகிற 19-ஆம் தேதி(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் டி.பி ஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங், […]
