அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH சாம்பார் மசாலாவில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் சல்மோனல்ல பாக்டீரியா இருப்பதாக கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் R-PURE என்ற நிறுவனம் MDH என்ற பெயரில் மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு அந்நிறுவனம் உள்நாட்டு வர்த்தகம் மூலம் சாம்பார் மசாலா சப்ளை செய்து வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது. கடந்த வாரம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த […]
