விமான விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்த தந்திரத்தை விமானி ஒருவர் பகிர்ந்துள்ளார். பொதுவாக, விமானம் விபத்துக்குள்ளானால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தோன்றினாலும் 95 சதவீத விபத்துகளில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், கடந்த வாரம் அமெரிக்காவில் Houston Executive ஏர்போர்ட்டில் இருந்து 20 பணியாளர்கள் மற்றும் பயணிகளுடன் சென்ற MD-80 ரக சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானது. இதனால் விமானத்தில் […]
