2003-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய என்னை, இந்திய ரசிகர்கள் இன்னும் என்னை மன்னிக்கவில்லை என்று மெக்ராத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை அந்த காலத்தில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்ப்பார்கள். காரணம் அந்த காலத்தில் சச்சின், மெக்ராத் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கடும் போட்டியாக இருக்கும். அதே சமயம் சச்சினை மெக்ராத் எப்படி தனது கட்டுப்படுத்துகிறார் என்பதே ரசிகர்களுக்கு போட்டியின் […]
