எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 1. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். 2. விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புகளுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 11, முடிவடையும் நாள் : ஆகஸ்ட் 31 3. பதிவுக் […]
