திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே சோம்பட்டு பகுதியை சேர்ந்த பாலு-கல்பனா ஆகியோரின் மகன் பி. இளங்கோவன் பெருவாயில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்றார். இதில் மாணவருக்கு MBBS கலந்தாய்வில் சேலம் அன்னபூர்ணா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. இதேபோன்று கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்த ஹேபூஷணம்-லஷ்மி ஆகியோரின் மகன் விகேஷ் பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இதில் மாணவன் விகேஷ் […]
