பொறியியல் உள்ளிட்ட எந்தவொரு துறைகளிலும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இரண்டு ஆண்டு வணிக நிர்வாக முதுகலை படிக்க வாய்ப்பு உள்ளது. IIIM -CAT 2021 மதிப்பெண் அடிப்படையில் குழு விவாதங்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. மேலும் IIT களில் 8 CGPA பெற்ற BE/BTech உள்ளிட்ட இளங்கலை பட்டதாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு CAT மதிப்பெண் தேவையில்லை. இந்நிலையில் 2022-24 ஆம் ஆண்டிற்கான […]
