டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் வசித்து வருபவர் துரை. இவருடைய மகன் விஷ்ணு என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை ராதாநல்லூர் மெயின் ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக விஷ்ணு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் […]
