நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ராயர் அக்ரஹாரம் பகுதியில் சிலம்பரசன் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிய செல்போன் வாங்கிய சிலம்பரசனை சூர்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் சூர்யா கோபத்தில் தனது […]
