Categories
பல்சுவை

உயிரிழப்புக்கு பின் கொண்டாடபட்ட மே தினம்… உண்மை வரலாறு…!!

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது உரிமைகளைப் பெற அவற்றை நிலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கூலித்தொழிலாளர்கள் தொடங்கி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் வரை ஏதேனும் ஒரு தருணத்தில் போராட்டங்களுக்கு வருவதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை. சமீபத்தில்கூட ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது சுமூக தீர்வை பெற்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலை களைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை […]

Categories
பல்சுவை

உழைப்பாளர்களின் பல வலிகளை எடுத்துரைக்கும் உழைப்பாளர் தினம்..!!

உயிர்களை பலி வாங்கிய உழைப்பாளர் தினம் பற்றி தெரியுமா.? அந்த வரலாற்றினை தான் நாம் பார்க்க போகிறோம். மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான். தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் எண்ணிலடங்காதது .  உழைப்பாளர்களின் பல்வேறு வலிகளை தாண்டி பெற்ற உரிமைகளின் அம்சங்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் […]

Categories
பல்சுவை

மே தினம் உருவாக காரணம் யார்…?

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் குறிக்கும் ஓர் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம். மே 1 ஏன் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.  அமெரிக்காவில் 1890ம் ஆண்டு 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் […]

Categories
பல்சுவை

“MAY-01” நம் கடமை….. மறந்துடாதீங்க…. முதல் வாழ்த்து இவங்களுக்கு தான்….!!

மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா  பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]

Categories
பல்சுவை

மே 1 ஏன் உழைப்பாளர்கள் தினம்…?

உழைப்பாளர்கள் தினம் ஏன் மே 1 கொண்டாடப்படுகிறது சிறப்பு வரலாறு மே 1 உழைப்பாளர் தினம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். உலகம் முழுக்க முழுக்க உழைக்கும் மக்களை கொண்டாடும் தினம்தான் உழைப்பாளர்கள் தினம். வருஷத்தோட 365 நாளில் எல்லா நாளும் உழைக்கும் மக்களை ஏன் மே 1 மட்டும்  உழைப்பாளர்களா கொண்டாடும் உழைப்பாளர் தினம் என்று சொல்றாங்க. இப்போதெல்லாம் அரசு வேலையோ தனியார் வேலையோ வேலை நேரம் எட்டு மணி நேரம் தான். காலையில் வேலைக்கு […]

Categories

Tech |