இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சிக்ஸரை அடித்து விராட் கோலியை துள்ளி குதிக்க வைத்தார். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இறுதியாக ஆட்டத்தின் கடைசி ஓவரான 50வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் கடைசி ஒரு பந்து மீதம் உள்ள நிலையில் அப்போது களம் இறங்கிய பந்து […]
