இரவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியில் இருக்கும் சிமெண்ட் கட்டையில் ஜெயலட்சுமி படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி […]
