கெட்டுபோன உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது சில அசைவ ஓட்டல்களில் பல நாட்களுக்கு முன்பாக குளிரூட்டப் பட்டிருக்கும் நிலையில் வைத்திருந்த இறைச்சி மற்றும் உணவு பொருட்கள் கெட்டுப் போயிருந்தால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கெட்டுப்போன உணவுப் […]
