Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸி முன்னாள் ஜாம்பவான் நியமனம்..!!

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணியை வலுப்படுத்தி வருகின்றன.. இதற்கிடையே தற்போது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக […]

Categories

Tech |