பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி வழியாக மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்கச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி, கார் ஆகிய இரண்டையும் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்ததில் 1,344 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் கடத்தலில் ஈடுபட்டவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் ஐயப்பன், […]
