பேருந்தில் மதுபாட்டில் கடத்தி வந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வருவதை அறிந்த காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றில் பழங்கள் எடுத்து வந்த பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் 576 மது பாட்டில்களை பதுக்கி வைத்து எடுத்து வந்த நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் சக்தி விநாயகம், பாலு, […]
