பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை வெளியேறிய மதுமிதா தனது சம்பள பணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் . தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப காலகட்டத்தில் 16 நபர்கள் போட்டியாளர்களாக வீட்டிற்குள் சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் குறைந்த வாக்கு எண்ணிக்கையின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஆட்கள் வெளியேற வெளியேற வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் குறைந்து, இறுதியில் நெருங்கி […]
