ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த அணைத்து தகவல்களையும் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி உள்ளிட்ட தகவல்கள் ஏதும் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் ஆப்பிள் கிரெடிட் கார்ட் செயல்படும் விதம் குறித்த தகவல்களையும் ஆப்பிள் கார்டின் விதிகளையும் […]
