ஜோதிகா நடித்த ராட்சசி படத்திற்கு மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார் . கவுதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “ராட்சசி”. மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 5ந்தேதி வெளியானது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு படைக்கவில்லை. இந்நிலையில், “ராட்சசி” படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இப்படத்திற்கு தன் சமூக […]
