Maruti suzuki நிறுவனம் இந்தியாவில் ஸ்விப்ட் S-CNG மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் S-CNG மாடலின் விலை 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய், எக்ஸ்-ஷரூம் என துவங்குகிறது. இந்த காரை Maruti suzuki subscribe முறையில் மாதாந்திர சந்தா செலுத்தியும் வாங்கலாம். இதற்கான கட்டணம் 16 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். Maruti suzuki புதிய CNG வெர்ஷன் VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. Maruti suzuki ஸ்விப்ட் S-CNG […]
