மாருதி சுசுகி நிறுவனம் தனது நான்கு டீசல் வாகன மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக கூறியுள்ளது . இதில் மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய வாரண்டி சலுகை பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இதுமட்டுமின்றி இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா ஷோரூம்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது . மேலும் , இந்தியா முழுக்க […]
