மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை ஓட்டம் செய்யப்ப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகியின் XL5 காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது புதிய XL5 வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷன் ஆகும். இந்த காரின் விற்பனை மாருதியின் நெக்சா விற்பனையகங்களில் விற்பனையாக உள்ளது. மேலும், இந்த புதிய வேகன்ஆர் XL5, வேகன்ஆர் மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் மாருதி சுசுகியின் வேகன்ஆர் கார் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது குறைந்த […]
