மாருதி நிறுவனத்தின் புதிய காரான வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் சோதனை புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையதளத்தில் வெளியானது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை செய்யப்பபட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், […]
