இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய விடாரா பிரெஸ்ஸா காரின் இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்புறம் […]
