மருதாணி இலையில் இருக்கும் மருத்துவ பலன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.. பொதுவாக நல்ல மணமும் ,துவர்ப்பு சுவையும் கொண்டது. மருதாணி இலை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு மருதாணி மற்றும் மருது, வங்கி, ஜனாஇலை, ஐவனம், அழவணம் ,போன்ற பெயர்களும் மருதாணிக்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயண் கொண்டவை. 1. மருதாணி இலைகளை மை போல் அரைத்து அடை போல் தட்டையாக தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். […]
