Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படியும் திருமணம் செய்வீர்களா ? இந்தியாவிலே நீங்க தான் First… வைரலான தமிழக ஜோடி ….!!

இந்தியாவிலேயே முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியின் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னத்துரை மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வேதா ஆகியோருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், இருவரும் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்ய விரும்பி உள்ளனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர்கள் காலை மணமக்கள் அலங்காரத்துடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்திக்கொண்டு ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் பாரம்பரிய உடை […]

Categories
தேசிய செய்திகள்

4 பெண்களை திருமணம் செய்து… 23 பெண்களிடம் பண மோசடி செய்த நபர் கைது..!!

விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி அவர்களிடம் பண மோசடி செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண வலைத்தளங்களில் விவாகரத்துப் பெற்ற பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம் ஆசையாக பேசிப் பழகி தான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் எனக்கூறி நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி சமீபத்தில் சுரேஷ், திருமண வலைத்தளம் மூலமாக பைதரஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவரை சந்தித்து, பேசி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள்… தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்!

உ.பியில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மாறிமாறி காதலித்து வந்துள்ளான். ஆனால் அந்த இரு பெண்களுக்கும் இது தெரியாது. இரு பெண்களிடமுமே அந்த இளைஞன் நன்றாக பேசி பழகி ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில் பெண்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்வதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் அந்த இளைஞனை […]

Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்… காருக்குள்ளேயே கட்டாய தாலி கட்டிய இளைஞர்..!!

 பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று காருக்குள்ளேயே தாலி கட்டிய இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசிக்கெரே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியிலுள்ள பால்பண்ணை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞர்கள், அப்பெண்ணைத் தூக்கி காருக்குள் அடைத்து கடத்திச் சென்றனர். சினிமா பட பாணியில், நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் செய்தவறியாது திகைத்துநின்றனர். இது குறித்து கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு திடீர் திருமணம்!

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று காலை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் யோகிபாபு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று (05-02-2020) திருமணம் செய்துகொண்டார். அவரது குலதெய்வக் கோயிலில் மஞ்சு பார்கவிக்கும் யோகிபாபுவுக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்தது. தனது திருமணப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள யோகிபாபு, வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை சபீதா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பயப்படாமல்… சீன பெண்ணை திருமணம் செய்த இந்தியர்..!!

சீனாவில் கொரானா வைரஸ் பரவி வரும் அதே வேளையில் அந்நாட்டை சேர்ந்த தனது காதலியை திட்டமிட்டபடி மத்திய பிரதேச இளைஞர் கரம் பிடித்து பாராட்டை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் மாண்ட்சரை சேர்ந்தவர் சத்யார்த் மிஸ்ரா. இவரும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படிக்கும்போது காதல் வயப்பட்டுள்ளனர். பின் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் பூதாகரமாக கொரானா வைரஸ் பரவத் தொடங்கி பல நாடுகளுக்கு பரவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலியை கரம்பிடித்த மகத் – நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிம்பு!

நடிகர் சிம்பு தனது நண்பரும், நடிகருமான மகத் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த மகத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரும், சக போட்டியாளரும், நடிகையுமான யாஷிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த மகத்தின் காதலியும், மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ரா, மகத்துடன் பிரேக்அப் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் லவ்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரு வாரத்தில் சோகம்… தேனிலவு சென்ற புது ஜோடி… பாராசூட் சாகசப் பயணத்தால் கணவன் மரணம்..!!

தேனிலவுக்காக சிம்லா சென்ற புது மாப்பிள்ளை, பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தில் அதன் கயிறு அறுந்ததால் பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழந்தார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்களான அரவிந்த், பிரீத்தி ஆகியோருக்கு கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில தினங்களில் புது தம்பதி தேன் நிலவுக்காக சிம்லா சென்றுள்ளனர். சிம்லாவில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்த தம்பதி, பாராக்ளைடிங் எனப்படும் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக பாராசூட்டில் சாகசம் மேற்கொண்டுள்ளனர். இருவரின் பாராசூட்டிலும் தலா […]

Categories
தேசிய செய்திகள்

“என்னுடைய கணவர் ஒரு விஞ்ஞானி”… அப்படியா… மனைவிக்கு நேர்ந்த ஷாக் ..!!

டெல்லியில் ஒரு இளைஞர் விஞ்ஞானி என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்த  ஆராய்ச்சி மாணவி அதிர்ச்சியடைந்தார்.  டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு  ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர் ஒருவர்  அறிமுகமானார்.  இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது மாணவியிடம் தான் ஒரு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். இதை நம்பிய  அந்த  மாணவி அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.  மேலும் போலியான அடையாள […]

Categories
உலக செய்திகள்

திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் “ஜோடி மரணம்” குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”திருமணம் செய்து கொள்கின்றேன்” மோசடி செய்த நடிகையிடம் விசாரணை…!!

திருமண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஸ்ருதியிடம் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்னும் திரைக்கு வராத ”ஆடி போனா ஆவணி” படத்தில் நடித்துள்ள நடிகை சுருதி சமூக வலைதளத்தின் அவருக்கு மணமகன் தேடுவதாக போட்டோவை பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளார். இதை கண்ட பலரும் அவரை தொடர்பு கொண்டு நெருங்கி பேசியுள்ளனர். அப்போது தண்ணனிடம் நெருங்கி பேசுபவர்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதுடன் , பல்வேறு காரணங்களை சொல்லி பண மோசடி செய்துள்ளார். இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..?

ஒரே திருமண மேடையில் காதலி மற்றும் மனைவிக்கு  தாலி கட்டி திருமண செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூர் மாவட்டத்தின் பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா . CRPF வீரராக பணியாற்றும் இவருக்கு  திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அணில் பைக்காரா விடுமுறைக்கு ஊர் திரும்பும் போதெல்லாம் அவரின் வீட்டருகே உள்ள அங்கன்வாடி காப்பாளரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலர்களாக நெருங்கி பழக்க ஆரம்பித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் திருமணம் எப்போது என்று எனக்கு தெரியும் கூல் சுரேஷ் டாக்…!!

ஒரு பட விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், சிம்புவிற்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். சிம்புவின் சகோதரன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நனைப்பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றும், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். இவர் சிம்புவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்புவின் நண்பரான சுரேஷ் சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயை திருமணம் செய்ய விரும்பும் நடிகை ரைஸா…!!!!

விஜயை திருமணம் செய்ய விரும்புவதாக ரைஸா வில்சன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது. மேலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.   இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் […]

Categories

Tech |