Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் சட்டப்படி திருமணம் செய்யலாம்…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…!!

21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவரை தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 21 வயது பூர்த்தி அடையாத ஒரு ஆண் 21 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணை  அதாவது வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணம் ஆகாது என்று நீதிபதி மோகன் சந்தானம் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. 17 வயது சிறுவன் ஒருவன் 21 வயது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

23 வயதில் 8 மனைவிகள்…… 8 மனைவி புகார்……. காதல் மன்னன் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தஞ்சாவூரில் 23 வயதான  இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின்.!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமணத்தை நடத்திவைத்தார். திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடம் பூக்களால் ஆண், பெண் இரண்டு கைகள் கொடுப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விரைவில் எனக்கு திருமணம்”…. ஆனால் ஒருசில கண்டீஷன்… மனம் திறந்த காஜல்..!!

விரைவில் தன்னை திருமணக் கோலத்தில் பார்க்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். பேரரசு இயக்கத்தில் பரத் நடித்திருந்த பழனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து சரோஜா, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் பிரபல தெலுங்கு தனியார் வலைதள ஊடகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றேன்…. நம்பி வந்தேன்…. கருவை கலைத்து , மீண்டும் கற்பமாக்கினான் ….!!

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

“கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு திருமணம்”… ‘உதயம் NH4’ பட நடிகை தான் ஜோடி..!!

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ்நடிகையை திருமணம் செய்ய உள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே. பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே,  இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகள் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகின்றார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இவர் நடிகை அர்ஷிதா செட்டியை திருமணம் செய்ய இருக்கிறார். அது சரி…  நடிகை அஷ்ரிதா ஷெட்டி  யார் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..!!

சென்னையில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை புகாரின்படி போலீசார் கைது செய்தனர்.    சென்னை எழும்பூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் கடந்த 30-ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் காவல் துறையினர் பல இடங்களில் தேடி இறுதியில் திருப்பூரில் பெண்ணை மீட்டனர். இந்நிலையில் பெண்ணை கடத்தியதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி  என்பவர் கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம்…!!!

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.  பிரபல ஹாலிவுட் நடிகரும் குத்துச் சண்டை வீரருமான டுவைன் ஜான்சன் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை கடந்த ஞாயிறு அன்று ரகசிய திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை டுவைன் ஜான்சன் புகைப்படம் வாயிலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். டுவைன் ஜான்சன்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டார்” தமன்னா பேட்டி..!!

என்  அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று தமன்னா பேட்டியளித்துள்ளார்.  அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் கிட்டத்தட்ட  12 வருடங்களாக சினிமாவில் நடிதுக்கொண்டு கொண்டு வருகிறார். தற்போது   29 வயதாகும் தமன்னா தன்னுடைய  சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து ருசிகர பேட்டி ஓன்று அளித்துள்ளார். “அவர் அளித்த பேட்டியில், “நான் வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

தன்னைவிட 14 வயது இளையவரை மணக்கும் பிரபல நடிகை..!!!

பிரபல பாலுவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னைவிட 14 வயது இளையவரை மணக்க இருக்கிறார். அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் தமிழ் இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாகவும் முதல்வன் படத்தில் ஷகலக பேபி பாடலுக்கு நடனம் ஆடியும் பிரபலமடைந்தார். நடிப்பைத் தவிர பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது 42 வயது ஆகும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இரு பெண் குழந்தைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்து கொள்வதாக கூறி 30,00,000 மோசடி” பெண் டாக்டரை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் கைது..!!

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் டாக்டரிடம் 30 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த  பெண் டாக்டர் (வயது 28). திருமணமான இவர்  எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கோரிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சி… அதுக்கப்பறம் பழகிடுச்சி- ஸ்ருதி ஹாசன்..!!

சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு  ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்” திருமணம் வேண்டாம்னு சொன்ன ஓவியா..!!

“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்றும், அதனால் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும் ஓவியா தெரிவித்துள்ளார்.  நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்களே இருக்கின்றனர்.  ஓவியா நடித்த களவாணி படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் களவாணி படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2-விலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சற்குணம் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் […]

Categories
லைப் ஸ்டைல்

“முதல் முறையா செய்ய போறீங்களா” அப்போ இப்படியெல்லாம் செய்யாதீங்க..!!

இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் முதல் அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்த வகையில், முதல் அனுபவம் என்பது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி இனிதாகவும் துன்பமாகவும் அமைவது இயற்கையான நிதர்சனம்.இதே போலதான்,  முதல் தாம்பத்தியத்தின்  போது உலகையும் மறந்து படுக்கையில் உச்சகட்டத்தை நெருங்க கணவன் மனைவி போராடுகின்றனர். இந்த முதல் தாம்பத்தியம் வாழ்நாளில் எத்தனை இன்பம் கிடைத்தாலும் தனது  மனைவியுடன்  கிடைத்த  முதல் தாம்பத்யத்தை  மறக்க முடியாது. முதல் தாம்பத்தியமானது ஒரு வித பயத்தையும், உடல் நடுக்கத்தையும், மிரட்டலையும் கண்டிப்பாக அனைவரிடத்திலும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெண்களின் கற்பம் “வயது முக்கியம்” இந்த வயதை சரியாக பயன்படுத்துங்க …!!

கர்ப்பமாக முக்கியமான விடயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்போது நான் இந்த வயதுகளில் இல்லை எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா? அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கணவனை கொன்று நாடகமாடிய மனைவி “தேனியில் பரபரப்பு..!!

மொய் பணத்தை செலவு செய்ததால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம் கொத்தப்பட்டி கிராமத்தின் மயானப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யனார் உடலில் காயங்களுடன் சடலமாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி மீட்கப்பட்டார் . இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதில் , திருமணத்தில் வந்த மொய் பணத்தை வீணாக செலவு செய்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

“கண்ணெதிரே மரணம்” மகளின் திருமணத்தில் பாட்டு பாடிய தந்தைக்கு நிகழ்ந்த துயரம்…!!

திருமண நிகழ்வில் இன்னிசை கச்சேரியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்த பெண்ணின் தந்தை தீடிரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமண நிகழ்வு நல்ல படியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களை மகிழ்விக்க பாட்டு இன்னிசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதை விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை மேடையில் பாடிக்கொண்டு இருந்தார். கீழே இருந்த விருந்தினர்கள் பெண்ணின் தந்தை […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடி கைது….!!

ஈரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஈரான் நாட்டில்  உள்ள தலைநகரான  தெஹரானுக்கு அருகே உள்ள அராக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு  இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே இருந்த வணிக வளாகம் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் இருந்த  தனது தோழியிடம் அந்த இளைஞன் காதலை வெளிப்படுத்த  அவரது தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து  அவர், தான் வைத்திருந்த மோதிரத்தை காதலிக்கு  அணிவித்தார். இதை தொடர்ந்து இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்து […]

Categories

Tech |