பெண் ஒருவர் வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் 35 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் வசிக்கும் தரகர் மூலமாக 35 வயதுடைய பெண்ணை வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்தனர். அதன்பிறகு அந்த வாலிபர் […]
