Categories
மாநில செய்திகள்

BREAKNG : மாரியப்பனுக்கு அரசு வேலை… பணி ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்!!

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி வென்று  நாடு திரும்பினார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.. இவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். இந்த நிலையில் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு க […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு பெருமை… வெள்ளி வென்ற மாரியப்பன்… வெண்கலம் வென்ற ஷரத்… பிரதமர் மோடி வாழ்த்து..!!

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற ஷரத்குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் இப்போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் கிடைத்துள்ளது.. இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் டி-42 பிரிவில் 1.86 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வடுக்கம்பட்டியைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு.. அதேபோல 1.83 […]

Categories

Tech |