சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கருத்துக்கு பலரும் ஆதரித்து வந்த நிலையில், தற்போது பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பின் பொருளாதார பேராசிரியர் Marius Brülhart என்பவர் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி, […]
