இன்றைய தினம் : 2019 மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டு : 79ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 286 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1602 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. 1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் இலண்டனில் விடுவிக்கப்பட்டார். 1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான். 1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது. 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசைமீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான். 1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் […]
Categories
வரலாற்றில் இன்று மார்ச் 20….!!
