Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 16….!!

  இன்றைய தினம் : 2019 மார்ச் 16 கிரிகோரியன் ஆண்டு : 75ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 290 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான். 1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார். 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னனாக தன்னை அறிவித்தான். 1898 – மெல்பேர்ண் நகரில் […]

Categories

Tech |