Categories
பல்சுவை

40% DISCOUNT விலையில் மொபைல்…. இன்னும் 1 நாள் தான் இருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

புதுசா போன் வாங்க நல்ல டிஸ்கவுண்ட் வரட்டும் என்று காத்திருக்கிறீர்களா?.. அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. அந்த அடிப்படையில் அமேசானின் “Amazon Fab Phones Fest 2022” தள்ளுபடி விற்பனையில் ஒன்பிளஸ், ரெட்மி, ஸியோமி, சாம்சங், டெக்னோ, ஓப்போ, ரியல்மி உள்ளிட்ட முன்னணி பிராண்ட் போன்களை 40 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் சில புதிய மாடல்களும் இந்த ஆஃபரில் இருக்கிறது. எச்டிஎப்சி கார்டுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். மார்ச் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 14….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு : 73ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 292 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார். 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமம் பெற்றார். 1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 […]

Categories

Tech |