இன்றைய தினம் : 2019 மார்ச் 13 கிரிகோரியன் ஆண்டு : 72ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 293 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குராயிசிகளுக்கும் இடையில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1639 – ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜோன் ஹார்வார்டு என்பவரின் பெயர் இடப்பட்டது. 1781 – வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார். 1809 – சுவீடன் மன்னர் ஆன்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவி ழந்தார். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப்படையினரைப் பயன்படுத்த இணங்கியது. 1881 – உருசியாவின் […]
Categories
வரலாற்றில் இன்று மார்ச் 13….!!
