25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சித்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் பார்வதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய இரண்டு மகள்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பார்வதி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் […]
