எளிமையான முறையில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்வதை கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல் மக்களவை தேர்தல் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் […]
