கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி . கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி […]
