Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே..! இப்படியும் ஆசிரியரா ? விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பு… பேராசிரியருக்கு குவியும் பாராட்டு …!!

விவசாயிகள் போராட்டத்துக்கு மதிப்பளித்து தூத்துக்குடி பேராசிரியர் சாப்பிடாமல் அர்ப்பணித்து இருந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும்பொருட்படுத்தாமல் 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக டிராக்டர் பேரணியை டெல்லியில் நேற்று நடத்தினர். அப்போது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் நுழைய முயன்றால் காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள முதல்வர் வேண்டுகோள்…. நிறைவேற்றிய தூத்துக்குடி கல்லூரி… குவியும் பாராட்டு…!!

கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories

Tech |