இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உறையற்ற இருப்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற இந்த வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச இருக்கின்றார். இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் பேச இருக்கின்றார். நாளை மறுநாளோடு மூன்றாம் […]
