மீனம் ராசி அன்பர்களே, இன்று கனவுகள் நனவாகும் நாளாகவே இருக்கும். தொட்ட காரியம் வெற்றியை கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகிச்செல்லும். ஆரோக்கியம் சீராக இருக்க மாற்று மருத்துவம் கை கொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரியத்தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். தன்னை தானே உயர்த்திக் கொள்வதும், உயர்வுக்கும் கடுமையாக பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். […]
