சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அஷ்வின் பந்தை வீசும் போது கிண்டல் செய்யும் விதமாக வார்னர் பேட்டை கிரீசுக்குள் வைத்திருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் […]
