அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் […]
