ஊரடங்கு காரணமாக அப்பார்ட்மெண்ட்டுக்குள் தனது நண்பனை அனுமதிக்காததால் மாணவன் ஒருவன் பெரிய சூட்கேசில் வைத்து அடைத்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வரும் மாணவன் ஒருவன் வெளியில் சென்று விட்டு பின் பெரிய கனத்த சூட்கேசுடன் வந்துள்ளான். அந்த மிகப் பெரிய சூட்கேசில் அசைவுகள் இருப்பதை கண்ட பாதுகாவலர் சந்தேகமடைந்து அதைத் திறந்து திறந்து காட்டும்படி கூறியுள்ளார். ஆனால் அவன் அதை திறந்து காட்ட மாட்டேன் என்று மறுப்பு […]
