பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுமாறு மாணவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் 175 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழை பெய்த காரணத்தினால் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. அதன்பின் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகி நோய் […]
