அணையில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மருதாநதி அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத சரண் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
