ஐங்காயப்பொடி தேவையான பொருட்கள் : வேப்பம் பூ – 2 டேபிள்ஸ்பூன் திப்பிலி – 12 துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு தனியா – 2 டீஸ்பூன் சுண்டைக்காய் வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கல் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் மேலே […]
