கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் போன்றோர் இருக்கின்றனர். இவர் ஃபேன்ஸி பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் […]
