மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தபால் நிலைய ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் அற்புதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அற்புதராஜன் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அற்புதராஜனின் உடைமைகளை சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அற்புதராஜன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க […]
